ஓரினச்சேர்க்கை ஆசை எப்படி வருகிறது? மருத்துவ ஆலோசனைகள்!

Posted in Ask Tamil Doctor, மருத்துவ ஆலோசனைகள் on May 29th, 2011 by kaadhalan


1) டாக்டர், நான் ஒரு பள்ளி மாணவன். எனக்கு பெண்களை பார்த்து ஆசை வரவில்லை. மாறாக, ஆண்களை தான் பிடித்திருக்கிறது. ஏன் இந்த ஓரினச்சேர்க்கை (ஹோமோசெக்ஸ்) ஆசை எனக்கு வருகிறது?
-நவீன், மற்றும் பல ஆண்கள்.

2) டாக்டர் என் பெயர் சவீதா. எனக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. பேருக்கு நான் என் கணவனுடன் செக்ஸ் வைத்துக்கொண்டாலும் என் மனம் பெண்களைத்தான் நாடுகிறது. இந்த லெஸ்பியன் உணர்வு எப்படி எனக்கு வந்தது? ஹோமோசெக்ஸ் உணர்வு வருவதற்கு என்ன காரணம்?
- சவீதா, மற்றும் இதே போன்ற கேள்வியோடு பல பெண்கள்.


மருத்துவரின் பதில் :

ஏன் ஓரினச்சேர்க்கை உணர்வு வருகிறது என்பது குறித்து இரண்டு வகையான விளக்கங்கள் உள்ளன.

அதாவது, ஒரு ஆணோ, பெண்ணோ பிறக்கும்போதே ஓரினச் சேர்க்கையாளராக பிறக்க வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதாவது ஓரினச் சேர்க்கை ஆசை உடையவர்களின் மூளை பிறக்கும்போதே மற்றவர்களின் மூளையை விட வித்தியாசமாக இருப்பதால், இது போன்ற ஆசை உடையவர்களாக இருக்கிறார்கள். அதே போல, இது போன்றவர்களின் டி. என் ஏ எனும் மூலக்கூற்றிலும் சில மாறுபாடுகள் உள்ளன என்று கண்டுபிடித்து உள்ளனர்.
Homosex_Sculpture_kajuraho

மேலே உள்ள படத்தில், பண்டைய காலத்து கஜுரஹோ சிற்பத்தில் இரண்டு ஆண்கள் ஓரினச்சேர்க்கை செய்வதைப் பாருங்கள்.

இதற்கு எதிராக, ஓரினச்சேர்க்கையாளர்கள் பிறப்பதில்லை, அவர்கள் உருவாக்கப்படுகிறார்கள் என்று பல விஞ்ஞானிகள் மற்றும் உளவியல் நிபுணர்களும் கூறுகிறார்கள். இதற்காக பல சூழ்நிலை காரணங்களை இவர்கள் முன் வைக்கிறார்கள். ஏன் ஆண்கள் ஆண்களை விரும்புபவர்களாக ஆகிறார்கள், ஏன் பெண்கள் பெண்களை புணர விரும்புகிறார்கள் என்பதற்கு சிறு வயதில் ஏற்படும் நிகழ்வுகளே காரணம் என்று சொல்லப்படுகிறது. உதாரணமாக:

சிறு வயதிலேயே ஹோமொசெக்சுக்கு பெரியவர்கள் உடன்பட வைத்தல்.
ஆண் பிள்ளைகள் பெண்களோடு மட்டுமே விளையாடுதல், அல்லது பெண் குழந்தைகள் ஆண்களோடு மட்டுமே விளையாடுதல்.
விடலைப் பருவத்தில், விளையாட்டாக ஹோமோசெக்ஸ் செய்தல்

இது போல மேலும் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

ஓரினச்சேர்க்கையை பல நாடுகள் இன்னும் மதம், கலாச்சாரம் போன்ற பெயர்களை சொல்லி தடை செய்து உள்ளன. எந்தெந்த நாடுகள் ஹோமோசெக்ஸை தடை செய்துள்ளன என்ற பட்டியலை இங்கே பார்க்கலாம். சில நாடுகளில் தண்டனை மிகவும் கடுமையாக இருக்கும். ஏன், மரண தண்டனை கூட வழங்கப்படுகின்றது.
gay__illegal_in_middle_east_iraq_homophobia

மேலே உள்ள படத்தில், ஈராக்கில் இரண்டு விடலை சிறுவர்கள் ஹோமொசெக்சில் ஈடுபட்டதற்காக தூக்கிலிடப் படுகிறார்கள்.

எந்த நாடோ, மதமோ, கலாச்சாரமோ யாருடைய படுக்கை அறையையும் எட்டிப் பார்க்க கூடாது, அது அவரவர் சுதந்திரம் என்பதே என் சொந்தக் கருத்து. இதனால் ஓரினச் சேர்க்கையாளர்களை கண்ணியமாக நடத்துங்கள்.

மேலும் மருத்துவ ரீதியான கேள்விகள் இருந்தால் அதனை www.askthisdoctor.com தளத்தில் பதிவு செய்தால், கூடிய விரைவில் பதில் கிடைக்கும்.

  • நீங்கள் ஓரினச்சேர்க்கை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
  • உங்களுக்கு ஓரினச்சேர்க்கை அனுபவம் மற்றும் ஆசை உள்ளதா?
  • ஹோமோசெக்ஸை நீங்கள் வரவேற்கிறீர்களா? வெறுக்கிறீர்களா?
  • மேலும் இது பிறவிக் குணமா, அல்லது சூழ்நிலையால் ஏற்படுகிறதா?

உங்கள் பதிலை கமெண்டில் கூறவும். உங்கள் கமெண்டுகள் நமக்கு மிகவும் முக்கியம்.

Tags: , , , ,

உங்களை எயிட்ஸ் தாக்கி இருக்குமா?

Posted in Ask Tamil Doctor, மருத்துவ ஆலோசனைகள் on May 10th, 2011 by kaadhalan

எய்ட்ஸ் நோயின் ஆரம்ப அறிகுறி பற்றி தெரிந்து கொள்வது அவசியம். கீழே உள்ளதை படித்துப் பார்த்து உங்களுக்கு அவை பொருந்துமா என்று பாருங்கள்!

  1. உங்கள் எடை குறைந்து உள்ளதா?
  2. அடிக்கடி சளி, காய்ச்சல் வருகிறதா?
  3. மிகவும் அசதியாக உள்ளதா?
  4. அடிக்கடி மலம், சிறுநீர் கழிக்கிறீர்களா?
  5. ஞாபக சக்தி குறைவாக உள்ளதா?
  6. கண் பார்வை மங்குதல், கண் எரிச்சல் இருக்கிறதா?
  7. கன்னம் ஒட்டி காணப்படுகிறதா?

உங்களுக்கு எயிட்ஸ் அல்லது எச் ஐ வி கிருமி தாக்க வாய்ப்பு இருக்கலாம்!!

எயிட்ஸ் மற்றும் எச் ஐ வி கிருமி பற்றி அறிய கீழே சொடுக்குங்கள்!

  • யாரோடாவது பாதுகாப்பற்ற உடலுறவு வைத்து உள்ளீர்களா?
  • ஏற்கனவே உபயோகப்படுத்தப்பட்ட ஊசி, ஷேவிங் ரேசர், போன்றவற்றை உபயோகித்து உள்ளீர்களா?
  • வேறு தவறான பழக்கங்களுக்கு நீங்கள் அடிமையா?

உங்களுக்கு எச். ஐ வி நோய் இருக்க வாய்ப்பு உண்டு!
<aids_hiv_tamil_sex

உங்களுக்கு எச் ஐ வி பற்றி மேலும் தகவலுக்கு நீங்கள் போன் செய்ய வேண்டிய எண்ணை காண இங்கே சொடுக்குங்கள்! சென்னை, சிங்கப்பூர், மலேசியா, கனடா போன்ற இடங்களின் எயிட்ஸ் தகவல் தொடர்பு எண்களை www.askthisdoctor.com காணலாம்!

Tags: , , , , ,

குழந்தை பெறாமலே மார்பகங்களில் பால் வருகிறது? மருத்துவ ஆலோசனை!

Posted in Ask Tamil Doctor, மருத்துவ ஆலோசனைகள் on April 13th, 2011 by kaadhalan


டாக்டர், எனக்கு பதினெட்டு வயது தான் ஆகிறது, என் மார்புகள் கொஞ்சம் நன்றாக வளர்ந்து இருக்கும் (சைஸ் முப்பத்து நான்கு) . நான் என் காதலனுடன் உடலுறவு கொள்கிறேன் ஆனால் கர்ப்பமாகவில்லை. அதே போல எனக்கு குழந்தை பிறக்கவுமில்லை. ஆனால் என் காதலன் என் மார்பகத்தை உறிஞ்சும்போது எனக்கு பால் கசிகிறது! இது என்ன பிரச்னை? இது ஏதாவது மார்பகப் புற்று நோயின் அறிகிரியா? பிளீஸ் விளக்குங்கள்!

- ரம்யா, சென்னை

மருத்துவர் பதில்: உங்களுக்கு வந்திருக்கும் நிலைக்கு ஆங்கிலத்தில் ( Galactorrhea ) என்று சொல்கிறார்கள். உங்களுக்கு வலியோ, மிகக் குறைந்த அளவில் பாலோ, அல்லது நீரோ கசிந்தால் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. இருந்தாலும் நீங்கள் மருத்துவரிடம் காட்டி விடுவது நல்லது.

பால் சுரக்கும் செல்கள் பிட்யூட்டரி சுரப்பியில் (pituitary gland )உள்ளன. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இந்த சுரப்பிக்கும் ஹைபோதலாமஸ் (hypothalamus) என்ற பகுதிக்கும் தொடர்பு பாதிக்கப் படுவதால் ஏற்படும் நிகழ்வே இது.

இதற்கு பல காரணங்கள் உண்டு:

௧. பிட்யூட்டரி சுரப்பியில் கட்டி ( tumor) இருத்தல்.
௨. தைராய்டு சுரப்பியில் ஏற்படும் மாற்றங்கள்
௩. மற்ற மருந்துகளை உட்கொள்வதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்.

இன்னொரு முக்கியமான விஷயம், நீங்கள் கருத்தடை மாத்திரைகளை அதிகம் உட்கொண்டாலும் இது போல பால் கசிய வாய்ப்பு உள்ளது.
lactating-breast-1

இப்போது நான் கீழே சொல்லும்படியாக உங்கள் நிலை இருந்தால், இது ஒரு சாதாரணமான நிகழ்வே:

  • சிறு வயது (இருபதுக்கு கீழே)
  • குறைந்து அளவு பால் கசிதல்
  • இரண்டு மார்பகங்களும் ஒரே அளவில் இருத்தல்
  • வேறு மார்பகப் பிரச்சனை இல்லாது இருத்தல்
  • மருந்து மாத்திரை உட்கொள்ளாது இருத்தல்
  • மார்புகளில் வலி இல்லாது இருத்தல்

மேலே கூறியவை உங்களுக்கு பொருந்தினால் உங்களுக்கு தொண்ணூறு சதவிகிதம் உடம்பில் எந்தப் பிரச்னையும் இல்லை என்பது தான் மருத்துவ ரீதியான கணிப்பு.

மேலும் மருத்துவ ரீதியான கேள்விகள் இருந்தால் அதனை www.askthisdoctor.com தளத்தில் பதிவு செய்தால், கூடிய விரைவில் பதில் கிடைக்கும்.

Tags: , , , ,

ஒரு பக்க புடுக்கை இறங்கி உள்ளது! மருத்துவ ஆலோசனைகள்!

Posted in Ask Tamil Doctor, மருத்துவ ஆலோசனைகள் on March 22nd, 2011 by kaadhalan

கேள்வி: டாக்டர், என் விதைப்பைகளில் (புடுக்கை) வலது பக்கம் கொஞ்சம் கீழே இறங்கி உள்ளது. எனக்கு பயமாக உள்ளது, இந்த நோய்க்கு பெயர் என்ன? இதை எப்படி சரி செய்வது?

Tamil_testicles_hanging_lower_than_the_other_wmked
பதில்: இதற்கான விரிவான பதிலை கீழே உள்ள லிங்கை சொடுக்கி, தெரிந்து கொள்ளவும்.

www.askthisdoctor.com

மேலும் மருத்துவ ரீதியான கேள்விகள் இருந்தால் அதனை askthisdoctor.com தளத்தில் பதிவு செய்தால், கூடிய விரைவில் பதில் கிடைக்கும்.

Tags: , , , ,

ஆணுறை சரி, பெண்ணுறை? மருத்துவ ஆலோசனை!

Posted in Ask Tamil Doctor, மருத்துவ ஆலோசனைகள் on March 9th, 2011 by kaadhalan

ஆங்கிலத்தில் condom என்றால் தமிழில் ஆணுறை என்று சொல்கிறார்கள். ஆனால் தற்போது பெண்களும் பயன்படுத்தும் (Female Condom) உறை பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இந்த பெண்ணுறையை பயன்படுத்துவது எப்படி?

இதை வீடியோவாகவே ஆங்கிலத் தளத்தில் கொடுத்திருக்கிறோம்.
female_condom_2

மேலும் பல கேள்விகள்:

இதன் விலை என்ன?

இதை ஆசனப் புணர்வு (anal sex) க்கும் உபயோகிக்கலாமா?

இதனால் விளையும் நன்மைகள் என்ன?

இந்த எல்லா கேள்விக்கும் விடை, மற்றும் விளக்கப்பட வீடியோவைப் பார்க்க கீழே உள்ள லிங்கை சொடுக்குங்கள்.

http://www.askthisdoctor.com/2011/03/female-condom.html

இதே போல, மருத்துவ ரீதியான கேள்விகளுக்கு, askthisdoctor.com தளத்தில் உங்கள் கேள்வியைப் பதியுங்கள்.

Tags: , , ,