மஜா மல்லிகாவிடம் கேளுங்கள்!!
Posted in Maja Mallika Answers, மஜா மல்லிகாவிடம் கேளுங்கள் on March 20th, 2010 by kaadhalan?? அன்பு மல்லிகா, நான் மிகுந்த குழப்பத்தில் இருக்கிறேன். வசதிபடைத்த குடும்பத்தில் பிறந்த நான் ஒருவரைக் காதலிக்க, என் வீட்டில் அதை மறுக்க நான் வீட்டிலிருந்து வெளியேறி என் காதலரைக் கல்யாணம் செய்து கொண்டு மூணு வருடம் ஆகிறது. அதிலிருந்து என் வீட்டார் என்மீது கோபமாக உள்ளனர். அவர்களிடமிருந்து எந்த சப்போர்ட்டும் இல்லாமல் நானும் என் புருஷனும் ஒரு கஷடமான வாழ்க்கைதான் நட்த்துகிறோம். நானும் என் தங்கை ஜீவராணியும் இரட்டைக் குழந்தைகள். ஜீவராணி என் பெற்றோர் சொன்னபடி அவர்கள் பார்த்த உறவுக்கார மாப்பிள்ளையை இரண்டு வருடம் முன்பு கல்யாணம் செய்து கொண்டு இதே ஊரில் தனியாக இருக்கிறாள். அவளுக்கு என் பெற்றோரின் முழு ஆதரவு இருக்கிறது. என் பெற்றோர் என்னிடம் பேசாமல் இருந்தாலும் ஜீவராணி என் மீது பாசமாகவே இருந்தாள். எப்போதாவது எனக்கு மன உளைச்சல் இருந்தால் அவள் வீட்டிற்கு சென்று அவளிடம் பேசிவிட்டு வருவது எனக்கு ஆறுதலாக இருந்த்து. அப்பொழுது அவள் என்னிடம் “ஆத்மா, உனக்கு ஒரு குழந்தை பொறந்துருச்சுன்னா அம்மா அப்பாவுக்கு உன் மேல உள்ள கோபம் போயிடும். அதுவும் இன்னும் காணோம். ஏங்க்கா எதுவும் தள்ளிப்போடற பிளானில் இருக்கிறாயா?” என்பாள். அவளுக்கு குழந்தை பிறந்து ஆறு மாதமாகியிருந்த்து. எனக்கு மூன்று வருடமாகியும் பிள்ளை உண்டாகமல் இருப்பதற்கான காரணம் தெரியவில்லை.
சென்றமாதம் ஒரு நாள் என் புருஷன் சென்னைக்கு கேம்ப் சென்று விட்ட்தால் நான் ஜீவராணி வீட்டிற்கு சென்றேன். ஜீவாவின் புருஷன் மாத்த்தின் முதல் சனி ஞாயிறு அன்று அவரது சொந்த ஊரான தேனிக்கு சென்று விடுவார். எனவே ஜீவா தனியாகத்தான் இருந்தாள். என்னுடன் பேசிக்கொண்டிருந்த அவள் எதோ ரெஸ்ட்லெஸ் ஆக இருப்பதாகப் பட்ட்து. ©
Read more »







