கைரேகை ஜோதிடம்! அசைவ நகைச்சுவை!
Posted in Tamil Dirty Jokes, அசைவ நகைச்சுவை நேரம் on August 28th, 2011 by kaadhalanஅனுப்பியவர்: சிங்கப்பூர் முஸ்தபா!
ரமேஷ் ரோட்டில் நடந்து போயிகிட்டு இருந்தான். மரத்தடியிலே ஒரு வினோதமான பெண் உட்கார்ந்துகிட்டு இருந்தாள். பக்கத்திலே ஒரு பலகை: “பத்து ரூபாய்க்கு உங்கள் திருமண, காதல் வாழ்க்கை, பணவரவு கணித்து சொல்லப்படும்” னு போட்டிருந்தது.
ரமேஷ் அவள் எதிரில் உட்கார்ந்தான். என் கல்யாண, காதல் வாழ்க்கையைப் பத்தி சரியா கணிச்சு சொல்ல முடியுமான்னு கேட்டான்.
சரியா கணிச்சு சொல்றேன்னு அவள் சொன்னாள்.
ரமேஷ் அவன் கையை நீட்டினான்.
அவள் கையை உற்றுப் பார்த்தாள். பிறகு சொன்னாள்,
“உனக்கு கல்யாணம் ஆகவில்லை”
ரமேஷ், “உண்மைதான்” ன்னான்.
அவள் தொடர்ந்தாள்:
“உனக்கு எந்த காதலியும் இன்னும் அமையவில்லை”
ரமேஷ் அசந்து போய்விட்டான், “ரொம்ப சரி”ன்னான்
அவள் சொன்னாள்: “போதுமா, சரியாக கணித்து சொல்லிவிட்டேன், பத்து ரூபாயை கொடுத்துட்டு கிளம்பு”
Read more »







