அனுப்பியவர்: டான் ஜூவான்! இவர் அருமையான காம நகைச்சுவை பலவற்றை நமக்கு தொடர்ந்து அனுப்புபவர்!
ஒரு ரோட் ஓர உணவு விடுதியின் வாயிலில் முதலாளியின் மேஜைக்குப் பக்கத்தில் ஒரு குதிரை கட்டப் பட்டிருந்தது. கூடவே ஒரு ஸ்டூல்மேல் ஒரு பணமுடிப்பும் இருந்தது. வருவோர் போவோரிடமெல்லாம், அந்த முதலாளி “என் குதிரையைச் சிரிக்க வைப்பவருக்கு ரூபாய் ஆயிரம் கொண்ட இந்தப் பணமுடிப்பு பரிசு” என்பார். பலபேர் முயன்று தோற்றுவிட்டனர்.
வழிப்போக்கன் ஒருவன் இதைக் கேட்டு, “நான் குதிரையின் காதில் ஒரு ரகசியம் சொல்கிறேன், அப்புறம் பாருங்கள்” என்றான். “சரி, இந்த ஸ்டூல் மேல ஏறினால் அதன் காதுக்குள் பேசலாம், எங்கே அதைச் சிரிக்கவை பார்ப்போம்” என்றார் முதலாளி. (tamildirtystories.com)அப்படியே ஏறிஅந்த வழிப்போக்கன் குதிரையின் காதில் ஏதோ சொன்னான். உடனே குதிரை ‘ஹெஹ்ஹெஹ்ஹே, ஹெஹ்ஹெஹ்ஹ, …’ என்று அடக்கமுடியாமல் பலமாகச் சிரித்தது. வழிப்போக்கன் தன் பரிசான ஆயிரம் ரூபாய் பணமுடிப்பை வாங்கிக்கொண்டு நடையைக் கட்டினான்.
Read more »