விந்து வெளியேறுவதில்லை-மருத்துவ ஆலோசனை!

Posted in Ask Tamil Doctor, மருத்துவ ஆலோசனைகள் on December 30th, 2010 by kaadhalan


மருத்துவருக்கு, எனக்கு திருமணமாகி ஒரு ஆண்டு ஆகிறது. என் மனைவியிடம் உடலுறவு கொள்ளும் பொழுது, எனக்கு விந்து வெளியேறுவதோ அல்லது உச்ச நிலையோ வருவதேயில்லை. ஏறக்குறைய முக்கால் மணி நேரம் முயன்றாலும், விந்து வெளியேறுவதில்லை. ஆனால் நான் தமிழ் டெர்ட்டி ஸ்டோரி படித்து சுய இன்பம் செய்தால் பத்து நிமிடத்தில் விந்து வந்து விடுகிறது. எனக்கு உடல் ரீதியாக எந்த வித நோய்களும் இல்லை, உடலையும் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறேன். இது என்ன விதமான நோய்? இதை எப்படி சரி செய்வது?

ரஞ்சன், ரொறொன்ரோ, கனடா.

மருத்துவரின் விடை:

குறிப்பு: இதன் முழு விரிவான ஆங்கில வடிவத்தைப் படிக்க கீழே உள்ள லிங்கை சொடுக்குங்கள்!

http://www.askthisdoctor.com/2010/12/delayed-ejaculation-problem-solved.html

உங்களுக்கு தாமதமாக விந்து வெளியேறும் நிலை உள்ளது. இதை ஆங்கிலத்தில் Delayed Ejaculation அல்லது Anorgasmia என்று சொல்வார்கள். ஒரு ஆணால் முப்பத்து நிமிடத்திற்கு மேல் உறுப்பை உள்ளே தள்ளி உடலுறவு செய்தும், விந்து வெளியேறவில்லை என்றால் உங்களுக்கு இந்த நோய் உள்ளதாக அர்த்தம்.

இந்த பிரச்சனைக்கு இரண்டு விதமான காரணங்கள் உண்டு. அவை மன ரீதியான பிரச்சனைகள் மற்றும் உடல் ரீதியான பிரச்சனைகள்.

மன ரீதியான பிரச்சனைகள்:

1) உங்கள் மனைவி அழகில்லை என்று கருதுவது.

2) தூக்கமின்மை.

3) உங்கள் மனைவி மீது உள்ள வெறுப்பு, கோபம், எரிச்சல் போன்ற உணர்வுகள்.

4) அடி மனதில் உள்ள ஓரினச் சேர்க்கை ஆசை.

5) பண ரீதியான, குடும்ப ரீதியான கவலை மற்றும் மன உளைச்சல்.

6) உங்கள் துணையை காம ரீதியாக திருப்தி படுத்த வேண்டுமே என்கிற அச்சம்.

7) உங்க்களுக்கு காம ரீதியான பிரச்சனைகள் உள்ளதான மனப் பிராந்தி. உதாரணமாக உங்களுடைய ஆண் குறி சிறியதாக இருப்பதாக நினைத்துக் கொள்வது, அல்லது சுன்னி வளைந்திருப்பதாக நினைத்துக் கொள்வது.

8 மனதில் ஏற்பட்ட வடுக்கள் (Psychological Trauma).

9) சிறு வயதில் பெற்றோர்களால் காமம் தவறு என்று வலியுறுத்தப் படுவது, அல்லது மத ரீதியாக காமம் ஒரு கேட்ட விஷயம் என்று மனதில் ஆழமாக பதிந்து விடுவது.

10) உங்கள் மனைவி இந்தப் பிரச்சனையை புரிந்து கொள்ளாமல், குத்திக் காட்டுவது.

உடல் ரீதியான பிரச்சனைகள்:

இந்தப் பிரச்சனைக்கு உடல் ரீதியாக சில காரணங்களே உள்ளன. அவை.

எ) வித்தியாசமான சுய இன்பப் பழக்கம். உதாரணமாக நீங்கள் உங்கள் ஆண் குறியை தொடாமல், தொடையை இறுக்கியே கூட விந்துவை வெளியேற்ற முடியும். இந்த மாதிரி வித்தியாசமான முறையில் உங்களுக்கு சுய இன்பப் பழக்கம் இருந்தால், உங்களுக்கு உடலுறவின்போது விந்து வராது. ஏனென்றால், உங்கள் சுய இன்ப முறை, சாதாரண உடலுறவு முறையிலிருந்து ரொம்ப வித்தியாசப்படுகிறது.

ப) குடி அல்லது போதைப் பழக்கம்.

க) நீங்கள் மற்ற நோய்களுக்காக சாப்பிடும் மருந்துகள் கூட இது போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக நீங்கள் மனநோய்க்காக சாப்பிடும் மருந்துகள் (mood altering drugs) இந்த மாதிரி பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

த) உடலுறவுக்கு முன் சுய இன்பம் செய்தல். உடலுறவுக்கு முன்னால் சுய இன்பம் செய்து விட்டுப் போனால் இப்படி ஆக வாய்ப்புண்டு.

எ) நரம்புத் தளர்ச்சி மற்றும் நரம்பு ரீதியான நோய்களாலும் விந்து வெளியேறத் தாமதப் படலாம்.

மனப் பிரச்சனையா? உடல் பிரச்சனையா?

இதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். பெரும்பாலான ஆண்களுக்கு இந்தப் பிரச்சனை மன ரீதியான காரணங்களால் தான் வருகிறது. ரொம்ப குறைந்த பட்ச ஆண்களுக்கே, இது உடல் ரீதியான பிரச்சனையால் நடக்கிறது.

இது மனப் பிரச்சனையா, அல்லது உடல் பிரச்சனையா என்று நீங்களே கண்டு பிடிக்கலாம்.

முதலில் ஒரு தனி அறைக்கு சென்று, உங்கள் கையை வைத்து, மேலும் கீழுமாக ஆட்டி சுய இன்பம் செய்யுங்கள். உங்கள் கற்பனையை உபயோகியுங்கள்.அல்லது தமிழ் டர்ட்டி போன்ற தளங்களைப் பார்த்தும் செய்யுங்கள்.

உங்களுக்கு இருபது நிமிடத்திற்குள் விந்து வெளியேறினால், உங்களுக்கு உடல் ரீதியாக எந்தப் பிரச்னையும் இல்லை. இது மனப் பிரச்சனையே.

இப்படி சுய இன்பம் செய்தும், முப்பது நிமிடத்திற்கு மேலும், விந்து வெளியேற வில்லை என்றால், இது ஒரு உடல் ரீதியான பிரச்சனையாக இருக்கக் கூடும்.

தீர்வுகள்:

இந்த பிரச்சனைக்கு காரணம் உடல் ரீதியான விஷயம் என்றால், ஒரு மருத்துவரை அணுகி, உங்கள் உடலை பரிசோதித்துக் கொள்ளுங்கள். இதற்கு தீர்வு, நீங்கள் ஏற்கனவே உட்கொள்ளும் மருந்துகளை நிறுத்துவது, அல்லது குடிப்பழக்கத்தை விடுவது போன்றவையாக இருக்கும்.

இதற்கு ஒரு மன ரீதியான காரணம் இருந்தால், ஒரு Sex Therapist ஐ அணுகுங்கள். இவர், உங்களையும் உங்கள் மனைவியையும் சேர்ந்து வரச்சொல்லி, உங்கள் திருமண உறவு சுமுகமாக இருக்கிறதா என்று பார்ப்பார். உங்கள் இருவருக்கும், வெறுப்பு, கோபம் போன்ற உணர்வுகள் இருந்தால், அவற்றை சரி செய்ய முனைவார்.

இந்தக் கட்டம் முடிந்த பின்னர், இரண்டு விதமான செயல் முறைகள் பரிந்துரைக்கப்படும். இது என்ன என்று பார்க்கலாம்.

செயல் முறை 1 :

1) ஆண் (நீங்கள் தான்) பெண்ணின் முன்னால் உட்கார்ந்து சுய இன்பம் செய்து, விந்தை வெளியேற்ற வேண்டும். இது முதலில் கஷ்டமாக இருக்கலாம், ஆனால் இப்படி ஒரு வாரம் செய்ய வேண்டும்.

2) மேலே சொன்னது பழகிய பின், பெண், ஆணின் குறியைப் பிடித்து ஆட்டி, விந்தை வெளியேற்ற வேண்டும். இந்த நிலையில் விந்து வெளியேற சில சமயம் ஒரு மணி நேரத்துக்கு மேல் கூட ஆகலாம். ஆனால், பெண் பொறுமையாக ஆணுடைய குறியைப் பிடித்து ஆட்டி, விந்தை வெளியேற்ற வேண்டும்.

3) மேலே சொன்ன இரண்டாவது கட்டமும் நன்கு பழகிய பின்னர், பெண் வாயை வைத்து உறிந்து, விந்தை வெளியேற்ற வேண்டும்.

4) கடைசி கட்டமாக, மெல்ல மெல்ல பெண்ணின் உடலின் மேல் விந்தை பாய்ச்சுவது பழகி, பிறகு பெண்ணுருப்புக்கு உள்ளே நுழைத்தும் விந்தைப் பாய்ச்சலாம்.

செயல்முறை 2:

இந்த செயல் முறை மாஸ்டர்ஸ்-ஜான்சன் என்ற புகழ்பெற்ற காம நிபுணர்கள் பரிந்துரைப்பது. அது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1) ஒரு குறிப்பிட கால கட்டத்துக்கு, ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ளக் கூடாது. ஆனால், தொடுவது, தடவுவது, ஆழமாக முத்தம் கொடுப்பது போன்றவற்றை செய்ய வேண்டும்.

2) அடுத்து, பெண் ஆணை உட்கார வைத்து, அவன் ஆணுறுப்பை கையை வைத்து ஆட்ட வேண்டும். ஆண் உச்ச கட்டத்துக்கு அருகில் வரும்வரை இப்படி செய்ய வேண்டும்.

3) ஆண் உச்ச கட்டத்தை நெருங்கியதும், பெண் அவன் மேல் உட்கார்ந்து, ஆணுறுப்பை தனக்குள்ளே நுழைத்து, விந்தை வெளியேறுமாறு செய்ய வேண்டும்.

விந்து தாமதாக வெளியேறுவதை குணப்படுத்த முடியாத பல ஆண்களுக்கு, தங்கள் மனைவிக்கு விந்து வங்கி மூலம், அல்லது செயற்கை சினை சேர்த்தல் ( artificial insemination) மூலமாக குழந்தை பெறுவது தான் தீர்வு. அதே போல இந்த தம்பதிகள் அடிக்கடி மன நல மருத்துவரிடம் சென்று மன அழுத்தத்திலிருந்து விடு பட முயல வேண்டும்.

வேறு கேள்விகள் இருந்தால், அவற்றை www.askthisdoctor.com தளத்தில் பதியுங்கள்! கூடிய சீக்கிரம் விடை கிடைக்கும்.

Tags: , , ,

காமத்தின் நிலைகள் என்ன? மருத்துவ ஆலோசனை!

Posted in Ask Tamil Doctor, மருத்துவ ஆலோசனைகள் on December 27th, 2010 by kaadhalan


டாக்டர், நீங்கள் செக்சின் சில கேள்விகளுக்கு மட்டுமே பதில் சொல்கிறீர்கள். செக்ஸ் உணர்வு ஆரம்பித்து முடிவது வரை நம் உடலிலும் உள்ளத்திலும் நடக்கும் மாற்றம் பற்றி முழுதாக விளக்க முடியுமா?
-ராஜரத்தினம்

ஒரு மனிதனுக்கு காம வேகம் வந்து விட்டால் உடம்புல என்ன நடக்குது? இதைப் பத்தி தெரிஞ்சுக்க வேணும்னு ஆசையாக இருக்குது.
-சாலமன்

மருத்துவரின் பதில்:

இது பற்றிய படத்துடன் கூடிய விரிவான விளக்கத்தைப் படிக்க கீழே சொடுக்குங்கள்!

http://www.askthisdoctor.com/2010/12/stages-of-sex-human-sexual-response.html

ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ காம இச்சை தோன்றினால், அது நான்கு நிலைகளை அடையும். இதை மொத்தமாக ஆங்கிலத்தில் ” “Human Sexual Response Cycle” என்று சொல்லுகிறார்கள். அந்த நிலைகள்:

1. துண்டப்படுதல் நிலை (Excitement Stage)

2. சம நிலை (Plateau Stage) இந்த நிலையில் நீங்கள் சீராக உடலுறவு செய்து கொண்டிருப்பீர்கள்.

3. உச்ச கட்டம் (Orgasm Stage)

4. முடிவுற்ற நிலை (Resolution Stage). இந்த நிலையில் உங்கள் உடல் காம இச்சை தீர்ந்து, சகஜ நிலைக்கு திரும்பி வந்து விடும்.

lHuman Response Cycle 2

அடிப்படைக் காரணங்கள்:

முதல் நிலை ஆரம்பிக்க ஒரு காரணம் இருக்கும். அவை:

பார்வை மூலமாக காம வயப்படலாம், உதாரணமாக தமிழ் டர்ட்டி பார்ப்பது.

தொடுதல் மூலமாக காம வயப்படுவது. உதாரணமாக, தொடுவது, முத்தம் கொடுப்பது, தடவுவது.

செவி மூலமாக காம வயப்படுவது. உதாரணமாக பக்கத்து வீட்டில் உடலுறவு நடப்பதை கேட்பது போன்றவை.

சரி, இப்போது நான்கு நிலைகளையும் விரிவாகப் பார்ப்போம்:

1. துண்டப்படுதல் நிலை (Excitement Stage)

உங்கள் காம நிலைகளில் இதுதான் முதல் நிலை. இதனால் உங்கல் உடலில் சில மாற்றங்கள் ஏற்படும்.

ஆண் பெண் இருவருக்குமே, ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு, வியர்வை வெளியேறல், மூச்சு வாங்குவது, தசை முறுக்கேறல் ஆகியவை அதிகரிக்கும்.

பெண்களுக்கு, அவர்களின் முலைக் காம்புகள், கடினமாகி, விறைப்பாகி விடும்.

பெண்களின் மார்பகம் சற்றே பெரிதாகி, மேலுடம்பில் உள்ள ரத்தக் குழாய்கள் புடைத்துக் கொண்டு விடும்.

பெண்களின் புணர்புழையில் (புண்டையில்) உள்ள தசைகள் பெரிதாகி, உறுப்புக்கு உள்ளே வழவழப்புத் தன்மை கூடும்.

ஆண்களுக்கு, சுண்ணி பாதி நிலையிலேயோ, அல்லது முழுமையாகவோ விறைத்துக் கொள்ளும்.

ஆண்களின் விதைப் பைகள் மேல் நோக்கி ஏறி காணப்படும்.
அதே போல விதைப்பைகள் இறுகி, ஒரு பந்து போல ஆகி விடும்.

2. சம நிலை (Plateau Stage):

இந்த நிலை தூண்டப்படுதல் நிலை முடிந்ததும் தொடங்கி விடும். {©tamildirtystories} இந்த நிலையில் நீங்கள் சீராக உடலுறவு செய்து கொண்டிருப்பீர்கள். இந்த நிலையில் உடலில் ஏற்படும் மாற்றங்கள் இதோ:

உங்களை அறியாமல் நீங்கள் வாய் மூலமாக சத்தம் போடுவீர்கள்.
பெண்களின் புண்டைப் பருப்பு (clitoris) உள்ளே அடங்கி விடும்.

ஆண்களின் உறுப்பில் இருந்து முந்து-விந்து திரவம் (Pre -ejaculation ) வெளியேறும்.

3. உச்ச நிலை (Orgasm Stage) :

மற்ற எல்லா நிலைகளை விட, இந்த நிலை ரொம்ப குறுகிய நேரமே நடக்கும். பெண்களுக்கு பல உச்சகட்டங்கள் தொடர்ந்து நேரலாம்.
ஆனால் ஆண்களுக்கு அப்படி இல்லை. ஆண்களுக்கு ஒரே முறை தான் உச்சம் ஏற்படும், அது விந்து வெளியேறும் போது தான் நடக்கும். இந்த நிலையில்:

உங்கள் மூச்சு, இதயத் துடிப்பு, வியிர்வை சுரத்தல் போன்றவை மிக அதிகமான அளவில் இருக்கும்.

பெண்ணின் உறுப்பும், உள்ளே இருக்கும் கருப்பையும் (Uterus) இரண்டுமே குறுகும் (கருப்பிடிப்பதற்காக) .

ஆண்களுக்கு விந்து வெளியேறும். இந்த விந்து வெளியேறுவது ஒரே முறையில் இல்லாமல், விட்டு விட்டு வெளியேறும். இதனை ஆங்கிலத்தில் (Waves Of Ejaculation) என்று சொல்லுவார்கள். சாதாரணமாக ஆணுக்கு மூன்று முறை விட்டு விட்டு விந்து பீய்ச்சி அடிக்கும். முதல் இரண்டு முறையில் தன் மிக அதிகமாக விந்து வெளியேறும்.

தசைகள் உங்களை அறியாமல் முறுக்கேறி(Involuntary Contraction), தசைப்பிடிப்பு ஏற்படலாம்.

நீங்கள் கத்தவோ, முனகவோ வாய்ப்பு அதிகம் உண்டு.

4. முடிவுற்ற நிலை (Resolution Stage):

இது தான் கடைசி நிலை. உங்களுக்கு உச்ச கட்டம் முடிந்ததும், ஒரு சாந்தமான, சுகமான உணர்வில் இருப்பீர்கள்.

ஆண்களுக்கு, குறி விறைப்புத் தன்மை நீங்கி, தொங்கும் நிலைக்கு வந்து விடும்.

பெண்களுக்கு, பெண்ணுறுப்பு புடைப்பு நீங்கி, சாதாரண நிலைக்கு வந்து விடும்.

இருவருக்குமே, மூச்சு, ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு போன்றவை சகஜ நிலைக்கு வந்து விடும்.

ஆண்களால் உடனே காம நிலைக்கு திரும்ப முடியாது, மறுபடி காம நிலைக்கு திரும்ப கொஞ்ச நேரம் பிடிக்கும் (refractory time). ஆனால்

பெண்களால் , உடனே காம நிலைக்கு திரும்பி, காமத்தோடு செயல்பட முடியும்.

இது தான் காமத்தினால் உங்கள் உடலில் நடக்கும் மாற்றங்கள்.

மேலும் காமம் பற்றிய மருத்துவக் கேள்விக்கு,www.askthisdoctor.com தளத்தில் பதியுங்கள்!

Tags: , ,

துரித விந்து வெளியேற்றம்-தீர்க்க 4 வழிகள்!

Posted in Ask Tamil Doctor, மருத்துவ ஆலோசனைகள் on December 18th, 2010 by kaadhalan


கேள்வி:

* மருத்துவர் அவர்களுக்கு வணக்கங்கள். எனக்கு விந்து சீக்கிரம் வெளியேறி விடுவதால் என் மனைவி என்னிடம் வெறுப்பு அடைந்து இருக்கிறாள். இந்த பிரச்சனையை தீர்க்க என்னென்ன வழிகள் உள்ளன என்று தெளிவாக சொன்னால் ரொம்ப உதவிக்காக இருக்கும்.

-ரவிசங்கர், காரைக்குடி

* டாக்டர், எனக்கு ரெண்டு நிமிஷத்துல தண்ணி வந்துடுது, இதை எப்படி சரி செய்வது? கொஞ்சம் வெவரமா சொல்லுங்க ப்ளீஸ்..

பேரில்லாத பங்காளி – பெனாங், மலேசியா

விடை:

இதன் விரிவான ஆங்கில வடிவத்தைப் படிக்க கீழே சொடுக்குங்கள்!

http://www.askthisdoctor.com/2010/12/how-to-cure-premature-ejaculation.html
முதலில் உங்களுக்கு துரித விந்து வெளியேற்றம் (Premature Ejaculation) என்ற பிரச்சனை இருக்கிறதா என்று உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால் முக்கால் வாசிப் பேர் அவர்களுக்கு இந்தப் பிரச்சனை இருக்கிறதாக நினைத்துக் கொள்கிறார்களே தவிர, உண்மையில் அவர்களுக்கு இந்த பிரச்சனை இருப்பதில்லை. உங்களுக்கு துரித விந்து வெளியேற்றம் இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்க ஒரு எளிய வழி:

* முதலில் ஒரு நாற்பத்து எட்டு மணி நேரங்களுக்கு, சுய இன்பத்திலோ, உடலுறவிலோ ஈடுபடாதீர்கள்.

* ஒரு தனியறையில் கை முட்டி செய்யுங்கள். இதனை நீங்களே செய்யுங்கள், உங்கள் துணையை சேர்த்துக் கொள்ள வேண்டாம். முக்கியமாக ஒரு கைக் கடிகாரத்தை வைத்து எவ்வளவு நேரம் தாக்குப் பிடிக்கிறீர்கள் என்று கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்.

* நீங்கள் ஏழு நிமிடங்களுக்கு மேல் நீடித்தால், உங்களுக்கு இந்தப் பிரச்சனை இல்லை என்று அர்த்தம்.

தீர்வு வழிமுறைகள்:

இந்தப் பிரச்சனையை தீர்க்க, நான்கு வழி முறைகள் உள்ளன. இந்தப் பகுதியைப் படித்து முடித்திருக்கும்போது, உங்களுக்கு ஏற்ற வழிமுறையை தேர்ந்தெடுக்க தயாராக இருப்பீர்கள்.

1) பயிற்சி:
இங்கே கொடுக்கப்பட்டுள்ள (லிங்க்) பயிற்சி மருத்துவர்களால் பரிந்துரைக்கப் படும் ஒரு பயிற்சியாகும். இது முற்றிலும் இலவசமான, சுலபமான தீர்வு. உங்கள் நேரத்தை தவிர வேறு எந்த செலவும் இருக்காது, ஏறத்தாழ 90% மக்கள் இந்த பயிற்சிக்கப்புறம் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இந்தப் பயிற்சியின் முழு வடிவத்தை இங்கே படிக்கலாம்!

http://www.askthisdoctor.com/2010/11/premature-ejaculation-proven-technique.html

மருத்துவரை அணுகுங்கள்:

இந்தத் தீர்வும் மிகவும் நன்மை பயக்கும். குறிப்பாக மேலே சொன்ன பயிற்சி எந்தப் பயனும் அளிக்கவில்லை என்றால், நீங்கள் மருத்துவரை அணுகி இந்த விஷயத்தை சொல்லுங்கள். பொது நோய் மருத்துவரை (General Practitioner) அணுகாமல், நீங்கள் காமப் பிரச்சனையில் பிரசித்தி பெற்ற மருத்துவரை அணுகுங்கள். அவர் உங்களைப் பரிசோதித்த பின்னர், உங்களுக்கு உளச் சோர்வு போக்கிகள் (antidepressants) களை சாப்பிடப் பரிந்துரைப்பார். குறிப்பாக செர்த்ராலைன் (Sertraline) மற்றும் பரக்ஸ்எடின் (Paroxetine) போன்ற மருந்துகள் தான் பரிந்துரைக்கப்படும்.

இப்போது புதிதாக இன்னொரு முறையும் பிரபலாமாகி வருகிறது. அதாவது வாஸோடைலேட்டர் (Vasodilator) என்கிற ஒரு புதிய மருந்தை ஊசி மூலம் ஆணுறுப்பில் செலுத்தி விடுவார் மருத்துவர். இந்த மருந்தை செலுத்திய பின், கிட்ட தட்ட 70% பேருக்கு முழு விறைப்பும், 12 நிமிடத்திற்கு மேல் தாக்குப் பிடிக்கும் திறனும் இருப்பதாக கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. ஆனால் இது தமிழர் வாழும் பிரதேசங்களில் கிடைக்குமா என்று தெரியவில்லை.

மனோவசிய முறை:
பெரும்பாலான பேருக்கு துரித விந்து வெளியேற்றம் என்பது மனவியல் பிரச்சனை காரணமாகவே வருகிறது. அச்சம், தாழ்வு மனப்பான்மை, கவலை, தவிப்பு போன்ற உளவியல் பிரச்சனைகளே இதற்கு முக்கிய காரணம். நீங்கள் ஒரு தகுந்த மனவியல் மருத்துவரை அணுகினால், உங்களுக்கு மனோவசிய முறைப்படி இதற்கு தீர்வு காண முடியும்.

களிம்பு (கிரீம்கள்) தடவும் முறை:
இப்போதெல்லாம் புது விதமான பல களிம்பு, கிரீம் போன்றவை புழக்கத்தில் உள்ளன. இவற்றை உடலுறவிற்கு முன்னால், உங்கள் ஆணுறுப்பின் மேல் தடவிக் கொள்ள வேண்டும். இந்த கிரீம்கள் நான்கு வகைப்படும். அவை
*பென்சொகின் கிரீம் (Benzocaine cream)
*லைடோகின் கிரீம் (Lidocaine)
*மூலிகை கிரீம் (Herbal remedies)
*மென்தோல் கிரீம் (Menthol creams)

இந்த கிரீம்கள் புழக்கத்தில் இருந்தாலும், அவை எந்த அளவுக்கு பலனளிக்கும் என்பதை மருத்துவர் என்ற முறையில் ஊர்ஜிதப் படுத்த முடியவில்லை. வேறு ஏதேனும் கேள்விகள் இருந்தால் http://www.askthisdoctor.com தளத்தில் பதியவும்.

Tags: , , ,

சீக்கிரம் கர்ப்பம் ஆக வேண்டும்..எப்படி?

Posted in Ask Tamil Doctor, மருத்துவ ஆலோசனைகள் on December 15th, 2010 by kaadhalan

பல பெண்கள் கர்ப்பம் ஆவது குறித்து கேள்விகள் மேல் கேள்விகளாக அனுப்பி வருகிறார்கள். அவர்களின் பல கேள்விகளை அப்படியே வினா-விடை வடிவத்தில் கீழே பதிக்கப் பட்டுள்ளது.

குறிப்பு: இதன் விரிவான ஆங்கில வடிவத்தை படிக்க கீழே சொடுக்குங்கள்!

http://www.askthisdoctor.com/2010/12/how-to-get-pregnant-fast.html

கர்ப்பம் ஆக முக்கியமான விஷயம் என்ன டாக்டர்?

கர்ப்பமாக முக்கியமான விடயம் என்னவென்றால், பெண் மற்றும் ஆணின் வயது தான். இவர்களின் வயதுதான் பிள்ளை பெரும் வாய்ப்புகளை தீர்மானிக்கிறது.

கர்ப்பம் தரிக்க சரியான வயது என்ன?

இது ஒரு கடினமான கேள்வி. கர்ப்பம் தரிப்பதற்கு, பெண்களுக்கு உடல் ரீதியாக மிக ஏதுவான வயது 22- 26. இதற்கு விதி விலக்குகளும் உண்டு என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

அப்போது நான் இந்த வயதுகளில் இல்லை எனறால் எனக்கு குழந்தை பிறக்காதா?

அப்படி இல்லை. இந்த வயதுக்கு அப்புறம், உங்களுக்கு வயது அதிகரிக்க அதிகரிக்க, நீங்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு குறைந்து கொண்டே போகும். சில புள்ளி விவரங்களைப் பார்ப்போம்.

30 வயதில், 75% பெண்கள் ஒரு வருடத்தில் கர்ப்பமாவார்கள்,91% நான்கு ஆண்டுகளில் கர்ப்பமடைந்து விடுவார்கள்.

35 வயதில், 66% பெண்கள் ஒரு வருடத்தில் கர்ப்பமாவார்கள்,84% நான்கு ஆண்டுகளில் கர்ப்பமடைந்து விடுவார்கள்.

40 வயதில், 44% பெண்கள் ஒரு வருடத்தில் கர்ப்பமாவார்கள்,64% நான்கு ஆண்டுகளில் கர்ப்பமடைந்து விடுவார்கள்.

மேலே கூறியவை பெண்கள் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு பற்றியது தானே தவிர, குழந்தைகள் எந்த அளவுக்கு ஆரோக்கியமாக பிறக்கும் என்பது பற்றி சொல்ல முடியாது.ஆங்கிலத் தளத்தில் www.askthisdoctor.com உள்ள படத்தை பார்த்தால் வயதுக்கும் கர்ப்பத்துக்கும் உள்ள தொடர்பு தெளிவாகப் புரியும்.

ஆண்களின் வயது கர்ப்பத்துக்கு முக்கியம் இல்லையா?

இதுவும் ஓரளவுக்கு முக்கியமே, ஆனால் பெண்ணின் வயது அளவுக்கு முக்கியமானது அல்ல.
இதற்குக் காரணம், பெண்கள் பிறக்கும் போதே, அவர்களுக்கு கருமுட்டையின் எண்ணிக்கையும் ஆரோக்கியமும் நிர்ணயிக்கப் படுகின்றன. இந்தக் கருமுட்டைகள் வயதாக வயதாக, எண்ணிக்கையிலும் ஆரோக்கியத்திலும் தரம் குறைந்து போய் விடும். ஆனால் ஆண்களைப் பொறுத்த வரை, அவர்களுக்கு விந்துக்கள் தினம் உருவாகும். ஆண்களுக்கும் விந்து உற்பத்தி மற்றும் ஆரோக்கியம் வயதாக, ஆக, குறையும். ஆண்கள் பற்றிய புள்ளி விவரம் இதோ:

20–39 வயதில், 90% ஆண்களுக்கு ஆரோக்கியமான விந்து உற்பத்தியாகும்.

40–69 வயதில், 50% ஆண்களுக்கு ஆரோக்கியமான விந்து உற்பத்தியாகும்.

80 வயதிற்கு மேல், 10% ஆண்களுக்கு ஆரோக்கியமான விந்து உற்பத்தியாகும்.

நான் கர்ப்பமாக முயலும்போது என்ன செய்ய வேண்டும்?

எந்த நாட்களில் நீங்கள் உடலுறவில் ஈடுபடுகிறீர்கள் என்பது தான் இதற்கு முக்கியம். பெண் வயதுக்கு வந்த பின், சராசரியாக இருபதெட்டு நாட்களுக்கு ஒரு முறை அந்த முட்டைகள் வளர்ச்சி பெற்று பால்லோபியன் குழாய் (Fallopian tube) வழியாய் கீழிறங்கும். இதனை முட்டை வெளியீடு என்று அழைப்பார்கள், ஆங்கிலத்தில் இதற்கு ஓவுலஷன் (ovulation) என்று பெயர். இவ்வாறு கரு முட்டை, கருப்பையில் இருந்து வெளிவந்து, 18- 24 மணி நேரத்துக்குள் ஆணின் விந்துவை சேர வேண்டும். அதனால் இந்த கால கட்டத்தில் உங்கள் பால்லோபியன் குழாய்களில் (Fallopian tube) விந்து இருக்க வேண்டும். ஆணின் விந்து (sperm) சராசரியாக 3 – 5 நாட்கள் வரை பெண்ணின் பெண்ணுறுப்பில் உயிரோடு இருக்கும்.

உடலுறவு கொள்ள சரியான கால கட்டம் எது?
உங்கள் முட்டை வெளி வரும்போது, அதாவது ஒவுலஷன் (Ovulation) நடக்கும்போது, அதற்கு இரண்டு நாட்கள் முன்னாலும், இரண்டு நாட்கள் பின்னாலும், உடலுறவு கொள்வது மிகுந்த பயனளிக்கும்.

எனக்கு முட்டை வெளியீடு (Ovulation) காலம் நடக்கிறது என்று எப்படி தெரிந்து கொள்வது?

உங்களுக்கு இந்த நாட்களில் உடலில் பல மாற்றங்கள் நடக்கும். அவற்றை கவனித்து உங்களுக்கு இந்த நிகழ்வு நடக்கிறது என்று அறிந்து கொள்ளலாம்.

1. உங்கள் பெண்ணுருப்பிலிருந்து வரும் திரவம் (Cervical mucus) மிகவும் வழவழப்பாகவும், ஈரமானதாகவும் ஆகி விடும்.

2. மேலும், உங்கள் மார்பகங்கள் மென்மையாக ஆகும். வயிறு பிடிக்கும் (belly cramps), காம வேட்கை அதிகரித்தல், ரத்தச் சொட்டுக்கறை (spotting), உங்கள் கணவருக்கு அருகிலேயே இருக்கத் தோன்றும்.

3. முட்டை கருப்பையில் இருந்து வெளி வந்தததும் உங்கள் உடல் வெப்பம் 0.4°F – 0.8°F அதிகமாகும். நீங்கள் டிஜிட்டல் தெர்மாமீட்டர் (Digital Thermometer) ஒன்றை கடையிலிருந்து வாங்கி வந்து, உங்கள் உடல் வெப்பத்தை பட்டியல் போட்டு, இந்த காலத்தை கண்டு பிடிக்கலாம்.

இதற்கான பட்டியல் மாதிரிகளை இப்போது இணையங்களிலேயே தருகிறார்கள். இதன் மாதிரியை நீங்கள் இங்கே டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

http://www.storknet.com/cubbies/preconception/bbt-blank.pdf

4. உங்களுக்கு மாத விலக்கு ரொம்ப சீராகவும், சரியாக 28 நாட்களுக்கு ஒரு முறையும் நடந்தால், உங்கள் முட்டை வெளியீடு (Ovulation) நாள் சரியாக 14 ஆம் நாள் நடக்கும். உங்களுக்கு மாதவிலக்கு சீராக வரவில்லை என்று சொன்னால், முட்டை வெளியீடு நாள் என்பது, உங்கள் மாத விலக்கு ஆரம்பிக்கும் நாளிலிருந்து சரியாக 14 நாட்கள் முன்னால் நடக்கும்.உதாரணமாக, உங்கள் மாதவிலக்கு சுழற்சி 31 நாட்கள் என்றால், உங்கள் முட்டை வெளியீடு நாள் 31- 14 = 17. 17ஆம் நாள் தான் உங்கள் முட்டை வெளியீட்டு நாள்.

கர்ப்பமாக முயலும் பெண்களுக்கு உதவுவதற்கு, இந்த நாளைக் கணக்கெடுக்க வசதியாக, பல நாள்காட்டிகள் இணையங்களிலேயே உள்ளன. அதற்கான லிங்குகளை கீழே பாருங்கள்.

http://www.ovulation-calculator.com

http://www.webmd.com/baby/healthtool-ovulation-calculator

http://pregnancy.about.com/cs/gettingpregnant/l/blcalovulate.htm

இது தவிர ovulation testing kits போன்ற பொருட்கள் இப்போதெல்லாம் புழக்கத்தில் உள்ளன. அவை உங்கள் சிறு நீரில் உள்ள ஹார்மோன் அளவைக் கொண்டு உங்கள் முட்டை வெளியீட்டு நேரத்தை சரியாக சொல்லி விடும்.

நான் கர்ப்பமடைய முயற்சி செய்யும் போது எதை எதை தவிர்க்க வேண்டும்?

உடலுறவின் போது நீங்கள், எண்ணெய், எச்சில், ஜெல் போன்றவை பயன்படுதினால், அவற்றை நிறுத்தி விடுங்கள். ஏனென்றால் இவை விந்துவுக்கு ஆபத்து விளைவிக்கும். குழந்தைகளுக்கான எண்ணெய் (baby oil) தான் ஓரளவு ஆபத்து இல்லாதது. முடிந்த வரை எந்த விதமான லூப்ரிகன்ட் (Lubricant) பொருட்களை உபயோகிக்காமல் இருப்பதே நல்லது.

பல பெண்கள் உடலுறவு முடிந்ததும் தங்கள் புண்டையை சுத்தம் செய்ய பல திரவங்களையும், தண்ணீரையும் உள்ளே பீய்ச்சி அடிக்கிறார்கள்.இதை Vaginal Douche என்று ஆங்கிலத்தில் என்று சொல்லுவார்கள். நீங்கள் கருப்பிடிக்க நினஈகும் கட்டத்தில் இதனை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இத் திரவங்கள் விந்துவைக் கொள்வதுடன், பெண்ணுறுப்பில் உள்ள திரவங்களின் தன்மையையும் மாற்றி கர்ப்பமடைய விடாமல் தடுக்கும்.

எந்த முறையில் உடலுறவு கொண்டால், கருப்பிடிக்க ஏதுவானது என்று பல முறை கேள்விகள் வந்துள்ளன. எந்த ஒரு குறிப்பிட்ட முறையில் உடலுறவு கொண்டால், கருப்பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளதற்கான அறிவியல் ஆதாரம் ஏதுமில்லை. வழக்கமான உடலுறவு நிலை, அதாவது, ஆண் மேலே படுத்து பெண் கீழே படுத்து உடல் உறவு கொண்டாலே போதுமானது.

பின்குறிப்பு: கர்ப்பம் தரிப்பது சற்று பயமாக இருக்கலாம், ஆனால் கர்ப்ப காலம் என்பது ஒரு மகிழ்ச்சியான விடயம். இங்கே தரப்பட்டுள்ள பட்டியலையும், நாள்காட்டியையும் உபயோகித்து உங்கள் மாதவிடாயையும், முட்டை வெளியீட்டையும் கணக்கெடுத்து கொள்ளுங்கள். கருத்தடை சாதனங்களை நீங்கள் உபயோகப் படுத்தினால், அவற்றை நிறுத்தி விடுங்கள். கருத்தடை மாத்திரைகளோ, அல்லது காப்பர் டி (Copper-T) போன்றவை உபயோகித்தால், ஒரு நல்ல மருத்துவரை அணுகி எவ்வளவு naaL கழித்து கருப்பிடிக்கலாம் என்று கலந்து ஆலோசியுங்கள். அதே போல மேலே சொன்ன சாதனங்களை நிறுத்திய பிறகு, உங்களுக்கு சீரான மாதவிடாய் வரும் வரை காத்திருந்து, பின் கருத்தரிக்க முயலுங்கள்.

இன்னும் மருத்துவக் கேள்விகள் இருக்குதா? நீங்க செய்ய வேண்டியது எல்லாம், www.askthisdoctor.com தளத்தில் உங்கள் கேள்வியை பதிய வேண்டியது தான். கூடிய சீக்கிரமே விடை அளிக்கப் படும்!

Tags: , , ,

பெண்கள் மார்பகத்தை பெரிதாக்குவது எப்படி-1?

Posted in Ask Tamil Doctor, மருத்துவ ஆலோசனைகள் on November 27th, 2010 by kaadhalan

நான் ஒரு கல்லூரி மாணவி. என் மார்புகள் சின்னதாக இருப்பதால், என் கூடப் படிக்கும் பெண்களும், தெருவில் நடந்து போகும்போது ஆண்களும் கிண்டல் செய்கிறார்கள். “அயர்ன் பாக்ஸ்” “ப்ளே  கிரவுண்ட்” என்று காது பட பேசுகிறார்கள். என் மார்புகளை எப்படி பெரிசாக்குவது? தயவு செய்து சொல்லுங்கள், உங்களுக்குப் புண்ணியமாகப் போகும்!
-பெயர் வெளியிட விரும்பவில்லை

டாக்டர், எனக்கு திருமணமாகி விட்டது. என் முலைகள் கொஞ்சம் சின்னதாக, தட்டையாக இருக்கிறது. என் பிரா சைஸ் 28. இதனால் என் கணவருக்கு திருப்தி இல்லையோ என்று பயமாக இருக்கிறது. வெளியில் போகும் போது, பெரிதாக மார் உள்ள பெண்களை என் கணவர் வெறித்து பார்க்கிறார். என்னை விட்டு வேறு யாருடனாவது துரோகம் செய்து விடுவாரோ என்று பயமாக இருக்கிறது. என் முலைகள் பெரிதாக ஒரு வழி சொல்லுங்கள்.

-பிரியதர்ஷினி

மருத்துவரின் பதில்:

இதன் விரிவான ஆங்கில வடிவத்தை http://www.askthisdoctor.com/2010/11/how-to-increase-breast-size.html தளத்தில் படித்து பயன் பெறுங்கள்!

இது போல பல கேள்விகள் சிறிய மார்பகம் உள்ள பெண்களிடம் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. உங்கள் மார்பகங்களைப் பெரிதாக்க, பல சிகிச்சை முறைகள் உள்ளன. நீங்கள் இந்த பகுதியைப் படித்து முடித்திருக்கும்போது, என்ன மாதிரியான சிகிச்சை முறையை பின்பற்றலாம் என்று ஒரு முடிவுக்கு வந்திருப்பீர்கள்.

முதலில் உங்கள் மார்பகங்கள் பற்றிய பொது அறிவு கீழே கொடுக்கப் பட்டுள்ளது.



breast anatomy

மேலே உள்ள படத்தில், மஞ்சள் பகுதி கொழுப்பு நிறைந்தது, பழுப்பு நிறத்தில் இருப்பவை ducts  என்று சொல்லப்படும் குழாய்கள். நீல நிறத்தில் இருப்பது alveoli என்று சொல்லப்படும் மார்பகச் சுரப்பிகளாகும்.

ஈஸ்ட்ரோஜென் (Estrogen) என்ற ஹார்மோன் உங்கள் மார்பகத்தில் உள்ள கொழுப்பை அதிகப் படுத்தும்.

ப்ரோஜெச்டிரோன் (Progesterone) என்ற ஹார்மோன் உங்கள் மார்பகத்தில் உள்ள சுரப்பிகளை அதிகப் படுத்தும்.

ப்ரோலக்டின் (Prolactin) என்ற ஹார்மோன் உங்கள் மார்பகத்தில் சுரக்கும் பாலை அதிகப் படுத்தும்.


இளம் பெண்களுக்கு, மார்பகத்தில் குறைந்து கொழுப்பே இருக்கும். அதே போல மார்பு மிக கெட்டியாக இருக்கும். வயதாக ஆக, மார்பில் கொழுப்பு கூடி, கொஞ்சம் மென்மையாக ஆகி விடும்.

உங்கள் மார்பகத்தை பெரிதாக்குவதற்காக பல வழிமுறைகள் உள்ளன:

இயற்கையான மூலிகை முறைகள்:

இயற்கையிலேயே கிடைக்கும் இந்த மூலிகைகளை அரைத்து பசை போல உங்கள் மார்பகங்கள் மீது தடவிக்கொள்ளலாம். மேலே சொன்ன ஹார்மோன்கள் இந்த மூலிகைகளில் நிறைந்து கிடக்கின்றன. சில மூலிகைகள் சாப்பிடக் கூடியவையாக இருந்தால், அவற்றை சாப்பிடவும் செய்யலாம்.

மூலிகைப் பட்டியல்:

மரவள்ளிக் கிழங்கு போன்ற கிழங்கு வகைகளில் (diosgenin) டயாச்ஜெனின் என்ற ஹார்மோன் உள்ளது.

சோம்பு மற்றும் வெந்தய விதைகளில் ஈஸ்ட்ரோஜென் (Estrogen) என்ற ஹார்மோன் உள்ளது.

டண்டேலியன் (Dandelion ) , Kelp (கடல் பாசி) , ஜின்செங் போன்றவையும் பயன் தரும்.

இப்போது இணைய தளங்களில் விற்பனையாகும் கிரீம்களில் மேலே சொன்ன மூலிகைகள் தான் உள்ளன. இவற்றில் தாவரங்களில் உள்ள இயற்கையான ஹார்மோன்கள் உள்ளன.

தாய்லாந்தில் Pueraria mirifica என்ற மூலிகை மருந்து இப்போது பெரிய அளவில் இணையங்களில் விற்பனை ஆகிறது. இந்த மூலிகையில் ஈஸ்ட்ரோஜென் (Estrogen) உள்ளது. இந்த மூலிகையை இப்போது கிரீம், மாத்திரைகள், ஊசி என்று பல விதமாக விற்கிறார்கள். இவற்றால் ஏதும்  பக்க விளைவுகள் உள்ளதா என்று நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த மூலிகைகளின் பயன் உங்கள் வயதுக்கும், ஹார்மோன் சுரக்கும் அளவு போன்றவைக்கேற்ற படி மாறு படும்.

மார்பகத்துக்கான பம்ப்:

breast pump to increase breast size
மார்பகத்துக்கான பம்ப் என்பது, தாய்ப்பாலை உறிஞ்சு எடுக்க மட்டும் பயன்படுத்துவதில்லை. இந்த பம்புகளை மார்பகம் வளரவும் பயன்படுத்தலாம்.உங்கள் மார்பகத்தை இதனை வைத்து சுலபமாக இரண்டு கப் சைஸ் வரை பெரிது படுத்தலாம். இந்த பம்பை மார்பில் பொருத்தி, நடுவில் உள்ள பொறியை அமுக்கி மார்புகளில் ஒரு காற்றழுத்தத்தை உண்டாக்குங்கள். மெல்ல மெல்ல, அழுத்தத்தை அதிகப் படுத்துங்கள். கவனமாக செய்யுங்கள், அழுத்தத்தை ரொம்ப அதிகப் படுத்தினால், நெஞ்சில் தோல் வெளிறி விடும், அல்லது புண்ணாக வாய்ப்புண்டு. இந்த முறையை தினம் இரண்டு முறை 10-15 நிமிடம் வரை செய்து வந்தால் மூன்று மாதங்களில் நல்ல பலன் கிடைக்கும்.

மார்பகத்துக்கான உடற்பயிற்சிகள்:

உங்கள் மார்பகத்தை வளரச் செய்ய எந்த பயிற்சியினாலும் முடியாது. ஆனால், இந்த பயிற்சிகள் மூலம் உங்கள் மார்பில் உள்ள தசைகள் விரிந்து, கடினமாகி, பெரிதாக காட்டும்.

ப்ளை அப்(Fly up)

Exercise to increase breast size naturally 1

  • ஒன்றிலிருந்து  இரண்டு கிலோ எடை உள்ள டம்ப் பேல்களை எடுத்துக் கொள்ளுங்கள். படுத்துக் கொண்டு, இந்த டம்பெல்களை மேலே தூக்கி பயிற்சி செய்யுங்கள். பத்து பத்தாக, இரண்டு மூன்று முறை செய்யுங்கள்.
  • தண்டால்:
    Exercise to increase breast size naturally 2

    இந்த முறையான உடற்பயிற்சியும் உங்கள் மார்புத் தசையை விரிவாகி, உங்கள் மார்பகத்தை பெரிதாகக் காட்டும்.

    மார்பகம் பெரிதாக, இன்னும் பல வழிகள்…தொடரும்!


    நாளை, இதன் மீதிப் பகுதி வெளிவரும். முழுப்பகுதியையும் படிக்க http://www.askthisdoctor.com/2010/11/how-to-increase-breast-size.html தளத்தை சொடுக்குங்கள்!

    பகுதி-2 படிக்க இங்கே சொடுக்குங்கள்!

    Tags: , , ,